View Single Post
  #14  
Old 04-09-10, 09:29 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
முதல் இரண்டு இடத்தையும் தன் திறமையால் பிடித்த நண்பர் ரஸி.. அவரின் அயராத உழைப்பிற்க்கு கிடைத்த அங்கீகாரம்.. வாழ்த்துக்கள்..
மூன்றாம் இடம் பிடித்த முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள்..
மற்ற படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்களுடன்கூடிய நன்றி..