View Single Post
  #23  
Old 31-01-15, 10:50 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
தங்களின் தளத்தில் என்னையும் உறுப்பினராக இணைத்துக் கொண்டதற்கு எனது நன்றிகள் பல. தளத்தின் விதிமுறைகளை படித்து புரிந்து கொண்டேன். என்னால் காமலோகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொள்வேன். தளத்தின் தலைமை நிர்வாகிக்கும், கண்கானிப்பாளர், மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாக உதவியாளர்களுக்கும் கட்டுப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்து நடப்பேன்.

தினமும் பதிப்புகளும் செய்து வருகிறேன். ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிக்கிறேன்.

அன்பு என்பது பெயரில் மட்டுமல்ல மனதளவிலும் நான் மிக அன்பானவன். தளத்தின் மூத்தவர்களின் ஒத்துழைப்பை நாடுகிறேன். நண்பர்களாக இருப்போம். வாருங்கள்