View Single Post
  #1  
Old 11-01-11, 12:58 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
ரீடரின் 4000 பதிப்புக்கு வாழ்த்துகள் !

ரீடரின் 4000 பதிப்புக்கு வாழ்த்துகள் !

அன்பு நண்பர் ரீடரின் முத்தான 4000 பதிப்புகள், இவரை வாழ்த்தலாமே ! அமைதியான நண்பரும் அருமையான நண்பரும் கூட !

முன்பு போல பல பதிப்புகள் பதித்து 40,000 பதிப்புகள் காண காமலோகம் சார்பாக வாழ்த்துக்கள் !

பதிப்புகள் என்ற குதிரை ரேஸில் :

1. ரேஸில் முதலில் நிற்ப்பவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா )
2. ரேஸில் இரண்டாவது நிற்ப்பவர் பில்லா ( சாவால் நாயகன் )
3. ரேஸில் ஏழாவது நிற்ப்பவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் )
4. ரேஸில் மூன்றாவது நிற்ப்பவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் )
5. ரேஸில் எட்டாவது நிற்ப்பவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் )
6. ரேஸில் நான்காவது நிற்ப்பவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் )
7. ரேஸில் ஐந்தாவது நிற்ப்பவர் கண்ணன் ( கருத்து பதிப்பதில் வல்லவர் )
8. ரேஸில் ஆறாவது நிற்ப்பவர் வரிபுலியார் ( புலியார் )
9. ரேஸில் ஒன்பதாவது நிற்ப்பவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் )
10. ரேஸில் பத்தாவது நிற்ப்பவர் பால் பையன் 2006 ( அமைதியான நபர் )
11. ரேஸில் பதிதொன்னாவது நிற்ப்பவர் தமிழா ( அட அது நான்தாங்க )
Reply With Quote