சவால் ராஜாவாக வெற்றி பெற்ற ஸ்திரிலோலனுக்கும் போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள். நண்பர்கள் அனைவரும் சிறப்பாக ஆரம்பித்தனர். ஆனால் ஸ்திரிலோலன் கொடுத்த சிறப்பான முடிவே அவருக்கு சவால் ராஜா கிடைக்க உதவியது. நண்பரே ஸ்திரிலோலன் தங்களின் லொள்ளு நடையில் இன்னும் நிறைய கதைகள் படைக்க வாழ்த்துகள். நிர்வாக சவாலில் முதல் ஆளாக களமிறங்கிய ஷோபனாவிற்கும் அபரிமிதமான எழுத்து திறமையை வைத்துள்ள காமக்கோடங்கிக்கும், நிர்வாக சவாலினை சிறபித்த நல்லவன் மற்றும் கள்ளபுருஷனுக்கும் பாராட்டுக்கள்.
|