யப்பா சாமி..கண்ணக் கட்டுதுங்கோ..
90 சதவீத மாற்றங்கள் ஒரே ஒரு இரவிலா
தமிழ்..தமிழ்..தமிழ்.. அனைத்திலும் தமிழ்..
ப்ரீஃபிக்ஸ்(முன்னொட்டு) கூடத் தமிழில்..
அற்புதமாக இருக்கு. தளம் புது மெருகு அடைந்து விட்டது. வாழ்த்துச் சொல்ல அனுபவமில்லை. ஆதலால், வணக்கம் தலைவரே
.