Quote:
Originally Posted by Nallavan1010
இந்த நிர்வாக சவாலில் பங்குகொண்டு முதலிடம் பெற்றுள்ள நண்பர் Srikalyan அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் வந்துள்ள vjegan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
நிர்வாக உறுப்பினர் அவர்களின் பாராட்டுக்களுக்கு வாழ்த்துக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் !
Quote:
Originally Posted by HERMI
இந்த மாத நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடிக்கொண்ட ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.! போட்டியின் வாக்கெடுப்பில் பங்கு கொண்ட வாசக நெஞ்சங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.!
|
நிர்வாகம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் பாராட்டு தெரிவிக்கும் என்றால் ...ஏனிந்த பாரபட்சம் ...
Quote:
Originally Posted by HERMI
இனிவரும் போட்டிகளில் இந்த வருட புதிய உறுப்பினர்களும் பங்கு கொண்டு, பரிசுகளையும், அடுத்த வாசல் அனுமதியையும் பெற்று மகிழ அன்புடன் அழைக்கிறேன்
|
வெற்றி பெறாதவர்கள் இனி போட்டியில் கலந்து கொள்ளக்கூடாதா ... இதுதான் என்னுடைய விண்ணப்பம் !
இதுவரையில் தொடர்ந்து பத்து பன்னிரண்டு போட்டிகளுக்கு மேலே இடைவிடாமல் கலந்துகொண்டு கதைகளை எழுதிவரும் ஒரேயொரு உறுப்பினர் நான் ஒருவன்தான் என்று மிகவும் பெருமையுடனும் மற்றும் கர்வத்துடனும் பதிவு செய்ய விரும்புகிறேன் - அப்படிப்பட்ட எனக்கு நிர்வாகத்தினரிடமிருந்து அங்கீகாரமும் அழைப்பும் இல்லையா !