View Single Post
  #25  
Old 03-02-14, 01:59 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,849
My Threads  
நான்காயிரம் போட்ட... நானாவிற்கு எனது வாழ்த்துகள். கண்களுக்கும், உணர்வுகளுக்கும் விருந்தாக இவர் தரும் ப(ட)டைப்புகள் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. ஆண்ட்டி மேனியா டீமின் முக்கிய அங்கத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து... ப(ட)டைப்புகள் பல தந்து என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருங்கள் நண்பரே. வாழ்த்துகள்.
Reply With Quote