View Single Post
  #11  
Old 28-03-23, 12:25 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,965
My Threads  
கடந்த பிப்ரவரி 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை தொடர்ந்து இரண்டாம் முறையாக வாகை சூடி வரும்

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

manmadhan74 அவர்களுக்கு

என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பிடித்த

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

Mayakrishnan

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

மூன்றாம் இடம் பிடித்த

Pisthaa

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை த்றவிட்ட அந்தப பொல்லாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான பன்னிரண்டு படைப்ப்பாளிகளும்

உலகம் சுற்றும் வாலிபன்

தமிழ்88, ஜாக்கி, ongapirandhavan,

grace, udhayason, Rare,

naruto, Mohanmo, Kaamavirumbi,

ondipuli, naughty2hotthy

அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@@@@@@

வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் பட்டியல் நீள்கிறது - 11 உறுப்பினர்கள் - கண்டு நெஞ்சம் பதைக்கிறது; நிர்வாகத்தின் தளராத நடவடிக்கை பார்த்து சிலிர்க்கிறது!
Reply With Quote