View Single Post
  #14  
Old 02-01-10, 10:30 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
கூல் ரைட்டர் விருது வாங்கும் ருத்ரன் மற்றும் சுப்பு அவர்களுக்கு பாராட்டுகள்.

ருத்ரன் அவர்கள் கதையை படித்ததில்லை (இனிமேல் தேடி படிக்கணும்) என்றாலும் சுப்பண்ணே கதைகளை ரசித்து படித்து இருக்கிறேன், எளிமையான நடையை கண்டு ஆச்சிர்யப்பட்டு போயிருக்கிறேன்.

உழைப்புக்கும் திறமைக்கும் எப்பவும் அங்கிகாரம் குடுக்கும் தலைவருக்கு நன்றி.