View Single Post
  #16  
Old 01-01-16, 07:41 AM
nadoon nadoon is offline
User inactive for long time
 
Join Date: 25 Feb 2006
Posts: 83
My Threads  
முதன் முதலாய் உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நவம்பர் மாத சிறந்த கதைப் போட்டியில் வென்று, நான்காவது முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருது பெறும் நண்பர் சிங்கை தமிழன் அவர்களுக்கும்,மேலும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த காமவிரும்பி, மௌனி மற்றும் தமிழ் லவ்வர் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்....
Reply With Quote