View Single Post
  #32  
Old 04-10-05, 10:08 AM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,824
My Threads  
Quote:
Originally Posted by vasugi
எனக்கு கூட உங்களிடமிருந்து வந்தததாக ஒரு மின் அஞ்சல் வந்தது..
என்னை மிக மோசமாக திட்டி...விமர்சித்து...
ஆனால் இப்போதுதான் புரிகிறது உண்மை...!
உங்களை திட்ட வேண்டிய அவசியம் எனக்கென்ன தோழி? நம்மிருவருக்கும் என்ன வரப்பு பிரச்சனையா வாய்க்கால் பிரச்சனையா? இல்லை நான் என்ன சைக்கோவா - சும்மா மானாங்காணியாக திட்டி மடல் அனுப்ப....

இது கேடு கெட்டவன் ஒருவனின் வேலை.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.