வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அசராமல் நூறு பகுதிகளை எழுதிய திரு ராஜா அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்...அது சாதாரண சாதனை மற்றும் அல்ல சாதாரணமாக செய்யக் கூடியதும் அல்ல..
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நன்பர்களுக்கும் கூட வாழ்த்துக்கள்.
ஒரு தாபத்தை மட்டும் வெளிப்படுத்த விரும்புகிறேன்...தளத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தும் 180 பேர்தான் வாக்களித்துள்ளனர் என்பது வருத்தமாக இருக்கிறது. அனைவரும் இந்த போன்ற போட்டிகளின் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
|