View Single Post
  #17  
Old 04-07-05, 09:58 PM
KunjuMahan's Avatar
KunjuMahan KunjuMahan is offline
User inactive for long time
 
Join Date: 29 Jun 2002
Location: சுரிய பிரகாச மாந
Posts: 243
My Threads  
பழய உறுப்பினர்களிடமிருந்தும் சந்தா வசூலிப்பதுதான் சாலச் சிறந்தது... PayPal போன்ற சேவை வழியாக கொடுக்கலாம். வருடத்திற்க்கு 25-50 -100 அமெரிக்க டாலர் கொடுப்பதில் அமெரிக்க நண்பர்களுக்கு/நண்பிகளுக்கு பிரச்சினை இருக்காது என்று என்னுடைய கருத்து.
எனக்கென்னமோ paysite ஆக்குவதால் தமிழில் எழுத ஆர்வம் வருமென்று தோன்றவில்லை. இருந்தாலும் முயற்ச்சிக்கு என் முழு ஆதரவு உண்டு.

Last edited by KunjuMahan; 04-07-05 at 10:10 PM. Reason: Did not read the other link.