View Single Post
  #7  
Old 04-01-09, 12:57 PM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
முதல் போட்டியிலேயே தனது தரமான பங்களிப்பால் முதலிடம் பெற்று வெற்றிக்கனியை பறித்த தோழி முதிர்கன்னிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம் பெற்ற என் அன்புத் தோழர் ஹபீப் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
எனக்கு வாக்களித்து இரண்டாம் இடம் பெற்றுத்தந்த என் இனிய வாசகர் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.