View Single Post
  #8  
Old 04-01-09, 01:16 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். முதலிடம் வென்ற சவால் ராணி முதிர்கன்னிக்கு என் வாழ்த்துக்கள்.
காமன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் இந்த முறை தாங்கள் கணிசமான வாக்குகள் பெற்று நிறைய மனதை கொள்ளை கொண்டுள்ளீர்கள். அடுத்த முறை வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம் பெற்ற எனது நண்பர் ஹபீப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். எல்லா போட்டியிலும் கலந்துகொண்டு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் தங்களையும் வாழ்த்தி பாராட்டுகிறேன்.

கலந்துகொண்ட அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன்.
சிறப்பான முறையில் சவால் போட்டியை நடத்திமுடித்த அசோ அவர்களை மனமாற பாராட்டி வாழ்த்துகிறேன்.