Quote:
Originally Posted by PUTHUMALAR
நான் அறிவித்த பரிசுகளை இரண்டொரு நாட்களில் சரி பார்த்து தருகின்றேன்..
|
என நான் அறிவித்த படி..
Quote:
Originally Posted by PUTHUMALAR
முதல் தொடர்ச்சியை தருபவருக்கும் முதலில் தொடரை முடித்து வைப்பவருக்கும் நான் தலா 1000 இபணங்கள் பரிசளிப்பேன்..
|
முதல் தொடர்ச்சியை பதிந்தது
தமிழ் லவ்வர்.. முதலில் தொடரை முடித்து வைத்தவர்
ஸ்னேகன்.. ஆகவே நான் அறிவித்த படி நண்பர்கள் இருவருக்கும் தலா
1000 இபணங்களை பரிசளிக்கின்றேன்..
Quote:
Originally Posted by PUTHUMALAR
அது போக என்னை திருப்தி படுத்தும் தொடர்ச்சியை தருபவருக்கு சிறப்பு இபண பரிசும் தருவேன்..
|
நான் அறிவித்த இப்பரிசை பெறும் வகையில் எந்த தொடர்ச்சிகளும் என் உணர்வுகளை கிளர செய்யவில்லை.. அதனால் இப்பரிசு எவருக்குமில்லை..