View Single Post
  #6  
Old 22-06-15, 02:33 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நம லோக நண்பர்கள் என்னை மீண்டும் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகராக தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு பெருமை கொள்ள வைக்கிரது.

பரிந்துரைத்தும் வாக்களித்தும் எனக்கு இப்பெருமையை தந்த நண்ப நண்பியர் அனவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதோடு தேர்வு பெற்றமைக்கான இபண வெகுமதியும் பட்டையமும் வழங்கி கௌரவித்த நம் தள முதன்மை நிர்வாகி அவர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கு என் மனம் நிரைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் இந்த பெருமைக்கேற்ப என் விமர்சனங்களை தொடந்தளிப்பேன் என்பதனையும் கூறி கொள்கின்றேன்.

அடுத்த இரண்டாம் மற்றும் மூன்றாமிடத்தை முறையே பெற்ற தம்பி ஸ்திரிலோலனையும் மற்றும் நண்பர் வாத்தியாரையும் வாழ்த்தி பாராட்டுவதோடு தேரந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்ட அனைவரையும் பாராட்டுகிரேன்.
Reply With Quote