View Single Post
  #12  
Old 04-07-05, 11:04 AM
kcb107's Avatar
kcb107 kcb107 is offline
User inactive for long time
 
Join Date: 01 Jul 2004
Location: kamalogam
Posts: 353
My Threads  
தலைவா நல்ல முயற்சி..நாங்கள் பண உதவி எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்...உதவுகிறோம்...

தமிழில் தட்டச்சு செய்வது என்பது ஒரு கடினமான வேலை இல்லை என்றே சொல்ல வேண்டும்.. eKalappai. இணையதள சுட்டி கொடுத்துவிட்டால் போதும்..
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல அனைத்துப் பாடங்களும்..உள்ளன...
Microsoft Windows XP. வைத்திருப்பவர்களுக்கு இது மிகவும் சுலபம்...

Linux-க்கு இதுபோல் Unicode-Font மற்றும் Editor இருந்தால் நண்பர்கள் தெரியப்படுத்தவும்..ஏனென்றால் நான் பெரிதும் உபயோகப்படுத்துவது. Red-Hat Linux மற்றும் SUSE Linux.

நன்றி...