View Single Post
  #20  
Old 05-07-05, 10:39 AM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,819
My Threads  
Quote:
Originally Posted by KunjuMahan
எனக்கென்னமோ paysite ஆக்குவதால் தமிழில் எழுத ஆர்வம் வருமென்று தோன்றவில்லை.
இது சத்தியமான உண்மை தான்.

ஆனால் ஒன்றினை நீங்கள் மறந்து விட்டீர்கள். முதன்மை இடம் இத்தளத்திற்கு தான் அதுவும் தமிழில் எழுதும் நண்பர்களுக்குத் தான்.

தமிழில் எழுதவே மாட்டோம். ஆனால் கதைகள் மட்டும் படிப்போம் என்றால் மட்டுமே அந்த பே சைட். இந்தத் தளமே பே சைட் ஆகப் போவதில்லையே. அதற்கென தனி சைட் தொடங்கப்படும் .org என.

கட்டணம் வசூலிப்பதென இறங்குகையில் விரும்பித் தானாய்த் தரும் பழைய நண்பர்களிடமும் அன்பளிப்பு பெறுவது குறித்து ஆலோசித்தே வருகிறோம்.
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.