View Single Post
  #44  
Old 30-07-05, 11:23 PM
Murugesan Murugesan is offline
User inactive for long time
 
Join Date: 01 Jun 2002
Posts: 11
My Threads  
மன்னிக்கவும். இந்த தவறை நானும் செய்து விட்டேன். இனி கருத்துக்கள், கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்துவது என்று உறுதி செய்து விட்டேன். படங்கள் காணும் வாய்ப்பு மறுபடியும் கிடைக்க வேண்டுகிறேன்.