View Single Post
  #2  
Old 21-01-17, 07:57 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் பெற்று வாகை சூடிய படைப்பாளரும் நண்பருமான

kaamavirumpi

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அடே ..அடே...அடேடே!

இரண்டாம் இடம் பெற்றபடைப்பாளரும் நண்பருமான

lotoffun768

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அடே ..அடே...அடேடே!

மூன்றாம் பெற்றபடைப்பாளரும் நண்பருமான

anarth_maddy

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அடே ..அடே...அடேடே!

Quote:
Originally Posted by asho View Post
நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்
என்னவொரு தீர்க்கமான கருத்து அய்யா அம்மணி !

இதன்படி போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே வெற்றியாளர்கள்தாம் என்று என் போன்ற படைப்பாளர்களுக்கும் 'கல்யாண மாலைகள்' அணிவித்து மக்கீஸ்வு கொள்ளும் நிர்வாகத்தலைமையாளருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote