View Single Post
  #5  
Old 22-01-17, 10:39 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
டிசம்பர் 2017 மாதாந்திர கதைப்போட்டியில் முதல் பரிசை வென்றுள்ள நண்பர் kaamavirumpi அவர்களுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றுள்ள நண்பர்கள் lotoffun768, anarth_maddy மற்றும் அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் கதைக்கு வாக்களித்த நண்பர்கள் மற்றும் இந்த போட்டியில் வாக்களித்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote