View Single Post
  #8  
Old 23-01-17, 04:32 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
நான்காம் முறையாக ஸ்டார் ரைட்டர் அவார்ட் வென்ற நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும், இரண்டாம் இடம் வென்ற நண்பர் லாட் ஆஃப் ஃபன் 768 அவர்களுக்கும், முதல் கதையிலேயே மூன்றாம் பரிசு வென்ற நண்பர் அனர்த் மேடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்.
தம்பி ஸ்லோவுடன் இணைந்து அவர்களை வாழ்த்தி பாராட்டுவதில் பெருமகிழ்ச்சியடைவதோடு எனது கதைக்கு வாக்களித்து ஆதரித்த அந்த நட்புள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிரேன்
Reply With Quote