View Single Post
  #1  
Old 20-12-08, 11:09 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,006
My Threads  
நிர்வாக உறுப்பினர் அசோவின் 9000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்! (updated: 02.03.13)

7000 பதிவையொட்டி ஆரம்பித்த திரி இந்த திரியுடன் இனைக்கப்பட்டது, அந்தப்பதிவு #36 ல் உள்ளது - அசோ


நம் காமலோகத்தில் அசோவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, எந்த ஒரு திரி புதிதாக தொடங்கினாலும் அதனை முதலில் பார்த்து சரியாக இருந்தால் அதற்கான பாராட்டுக் கருத்துக்களை தருவதிலும் தவறாக இருந்தால் பண்பாக சுட்டிக் காட்டுவதிலும் வல்லவர்.

நண்பர்களை வைத்து நகைச்சுவை கதை எழுதுவதாகட்டும், சித்திர காம சிரிப்புகளை பதிப்பதாகட்டும், கதம்பக் கதைகளை வெளியிடுவதாகட்டும் காமப்படங்களை/அசைப்படங்களை தருவதாகட்டும் எல்லாவற்றையும் தரமாகவும் , சிறப்பாகவும் தருவதில் முதன்மையானவர், இவரின் ஒவ்வொரு திரிகளும் மிகவும் பயனுள்ளவை.

தெளிவான பின்னூட்டங்கள் பதிவதில் வல்லவர் அதனால் இவரை பின்னூட்டங்களின் சிகரம் என அழைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கணினி சந்தேகம் கேட்க அசோவுடன் சாட் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவரின் இன்னொரு அன்பான முகத்தை தெரிந்து கொண்டேன்.எந்தவொரு கணினி சந்தேகம் என்றாலும் அசோவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம், அதற்கான விளக்கங்களை தன் விரல் நுனியில் வைத்திருப்பவர்.

விதிமுறைகளை மீறிய திரிகளில் தன் நிர்வாக நடவடிக்கை மூலம் உறுப்பினர்களுக்கு கசப்பான மருந்தை தந்தாலும் அந்த மருந்து நல்லதையே விளைவிக்கும் என ஒவ்வொரு உறுப்பினர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் சிறப்பாக செயல்படுபவர்.

அனைவரின் நண்பர் அசோவின் 5000 பதிவுகளும் அற்புத பதிவுகள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்வதோடு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் வாழ்த்துக்களை சாதாரணமாக ஒரு வரியில் தெரிவிக்காமல் அசோவைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லி விளக்கமாக விரிவான வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

Last edited by asho; 17-02-10 at 12:23 PM.