View Single Post
  #3  
Old 25-10-21, 12:42 PM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,720
iCash Credits: 100,098
My Threads  
செப்டம்பர் மாத போட்டியில் முதலிடம் பிடித்த ஏஎஸ்டிகே அவர்களுக்கும், இரண்டாமிடம் பிடித்த மாதவன் அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த காதலன் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் போட்டியில் பங்களித்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote