View Single Post
  #4  
Old 21-04-20, 12:01 AM
kamoeb196 kamoeb196 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 06 Oct 2013
Posts: 72
iCash Credits: 897
My Threads  
பாராட்டுக்கள் நண்பரே. குறுகிய காலத்தில் வெள்ளி வாசலை அடைந்ததற்கு பாராட்டுக்கள். நீங்கள் சிரத்தையோடு நேரம் ஒதுக்கி முனைப்போடு இதை அடைந்துள்ளீர்கள். சாதாரண விஷயமல்ல.
நானும் அடுத்தடுத்த வாசல்களை அடைய ஆவல் கொண்டுள்ளேன். ஆனால் பணி காரணமாக படைப்புகளுக்கென்று நேரம் ஒதுக்குவது சிரமமாக இருக்கிறது. எனவேதான் சொன்னேன். நீங்கள் ஒரு சாதனையை செய்துள்ளீர்கள் என்று. உங்கள் படைப்புகளும் அருமையாக உள்ளது. தளத்தை சுறுசுறுப்பாக இயங்க உங்கள் படைப்புகள் உதவுகின்றன. வாழ்த்துக்கள். விரைவில் தங்க வாசலை அடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote