View Single Post
  #54  
Old 21-03-06, 06:18 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by pushpush
முதலாவதாக பணம் கொடுத்துப் பார்ப்பவர்களுக்கும் அப்படி செய்யாதவர்களுக்கும் ஒரு தோழமைப் பொதுத்தளம் சாத்தியமா?அவர்களுக்கு இடையே சமமான தன்மை இருக்குமா?
நண்பரே இங்கு யாரிடமும் பணம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் பெறவில்லை. தமிழில் எழுத முடியாத, எழுத ஆர்வம் இல்லாத நண்பர்களிடம் மட்டும்தான் இந்த அன்பளிப்பு பெறப்படுகிறது. யாரையும் நாம் இங்கே கட்டாயப்படுத்தவில்லை. அது தங்களுக்கே தெறியும். அடுத்த தளங்களை பற்றி நாம் அதிகம் சிந்திக்கவேண்டாம். அங்கே உள்ள நடமுறைகள் நமக்கேன்? இதுவரை அன்பளிப்பு செலுத்தாத நண்பர்களும் (என்னையும் சேர்த்து) அன்பளிப்பு செலுத்திய நண்பர்களும் ஒரே நேர் கோட்டில் தான் போய்கொண்டிருக்கிறோம். நன்றி