View Single Post
  #32  
Old 03-03-12, 09:27 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
லோகத்திலே அதிக பின்னூட்டங்கள் எழுதியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வாத்தி. ஆனால் அவருடைய எந்த பின்னூட்டமும் வெறும் எண்ணிக்கைக்காக எழுதப்பட்டது கிடையாது. மற்றவர்களைக் காட்டிலும் சற்று வேறுவித கோணத்தில் யோசிப்பவர், அதே சமயம் தன்னை முன்னிலைப்படுத்தி கிண்டலடித்து கொண்டு, கிண்டலடிக்க அனுமதி அளித்து லோகத்தையே கலகலப்பாக்கியவர். லோகத்தில் இருப்பவர்கள் அனைவரும் வாத்தியை அறிவார்கள். அவர் தந்த ஊக்கத்தினை மறக்க மாட்டார்கள். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.
Reply With Quote