View Single Post
  #17  
Old 23-10-15, 01:51 AM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
Join Date: 01 Feb 2015
Posts: 85
iCash Credits: 537
My Threads  
ஆகஸ்ட் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் பங்கு கொண்ட அணைத்து கதை ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்..
மேலும் சிறந்த கதையை எழுதி முதலிடமாக வந்துள்ள கதையாசிரியர் பிஸ்தா அவர்களுக்கும் , இரண்டாமிடம் வந்துள்ள கதையாசிரியர்கள் Tamil_Lover & MARK S அவர்களுக்கும் , மூன்றாமிடம் வந்துள்ள வந்துள்ள கதையாசிரியர் tamil parrot அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளும் மற்றும் பாராட்டுகளும் ...
Reply With Quote