View Single Post
  #8  
Old 27-06-23, 10:55 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,285
iCash Credits: 12,532
My Threads  
வழக்கம் போல் முதல் மூன்று இடங்களைப் பெற்ற முதல் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் பிஸ்தா,ASTK மற்றும் காதலன் ஆகியோருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். வரிசை மாறுமே தவிர இடங்கள் இம்மூவருக்கும் மாறுவதில்லை. அது அவர்களின் படைப்பாற்றலுக்கும், ஆடியன்ஸ் பல்ஸ் பிடித்து பார்க்கும் திறமைக்கும் சான்று.
அடுத்தடுத்த இடங்களைப்பிடித்த நண்பர்கள் இன்னும் முயற்சித்து முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள்.
Reply With Quote