View Single Post
  #54  
Old 16-11-07, 07:39 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
மிகவும் பயனுள்ள தொகுப்பு. ஆரம்பத்தில் இதுபோல் ஒரு அட்டவணை கிடைக்காததால் நமது தளத்தின் யுனிகோட் கன்வெர்டரில் நானாக கெஸ் செய்து தட்டிப் பார்த்து தெரிந்துகொண்டேன்.

செம்மையான முயற்சி.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பலப்பல....

அதுசரி கரிணி - யில் cஅ எப்படி எழுதுவது?
Reply With Quote