View Single Post
  #9  
Old 14-11-17, 08:25 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,645
iCash Credits: 375,884
My Threads  
இந்த நிர்வாக சவால்: 0125 போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான

tdrajesh அவர்கள்


முதலிடத்தை பெற்றுள்ளார்.
அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!

மேலும் இவர் பதினான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!


Quote:
Originally Posted by asho View Post
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்
...அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி !

[quote="asho;1436503"]போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.[/quote
அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி! நெஞ்சார்ந்த நன்றி அய்யா அம்மணி!

எனக்கு 12 வாக்குகள் அளித்து கவரவித்து ஓர் அழகிய

கல்யாண மாலை’

அணிவித்து மகிழ்ந்த அந்த

நன் நெஞ்சங்களுக்கும்

என் அடி மனதிலிருந்து என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
... அம்மாடி ... ஆத்தாடி...அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி!
Reply With Quote