View Single Post
  #10  
Old 21-08-15, 04:42 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,523
My Threads  
சென்ற மாதக் கதைப் போட்டியில் முதல் இடம் பெற்று அதுவும் இரண்டாவது முறையாக பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான R_A_M அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான ஒண்டிபுலி அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பர்களும் சிறந்த படைப்பாளர்களுமான mouni மற்றும் baxu அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
11 கதைகள் படைத்த நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான 'tamil parrot' அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
Reply With Quote