View Single Post
  #8  
Old 26-03-24, 09:46 PM
Nimmi98's Avatar
Nimmi98 Nimmi98 is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2024
Location: UAE
Posts: 268
iCash Credits: 11,673
My Threads  
மூன்றாம் பரிசு. ஆகா.. ஆகா... மிக்க மகிழ்ச்சி.
கணவன் அமைவதெல்லம் ... என் முதல் கதையாக ஆரம்பித்து , சிறிய கதையாக தர நினைத்து, உங்கள் அனைவரின் அன்பினாலும் ஆதரவினாலும் 9 பாகங்களாக நீண்டு, 45 வாக்குகள் பெற்று , மூன்றாம் இடம் கிடைத்து இருப்பது மிகுந்த ஊக்கத்தை தருகிறது. இன்னும் அதிகமாக உழைத்து முதல் பரிசை வெல்ல ஆர்வம் வருகிறது.
முதல் 2 இடங்களை பிடித்த நண்பர் பிஸ்தாவுக்கும் , நண்பர் நல்ல பையனுக்கும் வாழ்த்துகள்.
போட்டியில் பங்கெடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.
எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
Reply With Quote