View Single Post
  #32  
Old 05-01-13, 08:22 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,937
My Threads  
அன்பு நண்பர் Mathan அவர்களின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்..!

ஆரம்பத்தில் அறிமுகம் இல்லையெனினும், பின்னர்... கதைகள் மற்றும் வாசகர், நி.சவால் போட்டிகள் மூலம் நன்கு அறிமுகமானவர்; நட்பானவர்.

தளத்தில் காவியம் படைக்கும் குறிப்பிட்ட படைப்பாளிகளில் தானும் ஒருவர் என நிரூபித்து காட்டியவர். இவரது சிறந்த படைப்புகள் லோகத்தில் இன்னும்... பல பதிக்கப்படவும், பங்களிப்புகள் சிறப்பாய் அமையவும் வாழ்த்துகிறேன்.

எனது சமீபத்திய சென்னை பயணத்தின் போது, நண்பர் ராஜேஷ் அவர்கள் மூலம் முதல் முறை இவருடன் அலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது சந்தோசம் என்றால், அன்றே நேரிலும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் கூடுதல் சந்தோசம்..!

பின்னிரவு என்றாலும் கூட, நண்பர்களை (ராஜேஷ், ராசு, பச்சி) சந்திக்க வேண்டும் என அவர் எங்களை வந்து சந்தித்து சென்றது மறக்க முடியாது... அன்பிற்கு நன்றி மதன்..!

முதல் பதிப்பில் Mathan -ன் அவதார், ப்ரபைல் சுட்டி மற்றும் படைப்பாளி அறிமுக சுட்டி இணைக்கப்பட்டது.

Last edited by பச்சி; 05-01-13 at 09:55 AM.
Reply With Quote