View Single Post
  #5  
Old 19-10-15, 07:12 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,524
My Threads  
அய்யா அம்மணி முதற்கண் நான் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இந்தப் போட்டியில் முன் வைக்கப்பட்ட அனைத்துக் கதைகளையும் வெளியிட்டு எம் போன்ற காய்ந்து கிடக்கும் பல வாசகர்களையும் நன்றாகவே உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்த அந்த கதைகளை மிகவும் உழைத்து எழுதி வெளியிட்ட அந்த ஒவ்வொரு பொல்லாதப் படைப்பாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் அவர்கள் இந்த உயரிய பணி மேலும் தொடர என்னுடைய அன்பார்ந்த வாழத்துக்கள் அய்யா அம்மணி !
சென்ற செப்டம்பர் மாதக் கதைப் போட்டியில் முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

pooja_priyan

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான
padithoraipandi

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பர்களும் சிறந்த படைப்பாளர்களுமான

kanchanadasan

மற்றும்

MARK S

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
Reply With Quote