View Single Post
  #23  
Old 19-01-22, 10:49 AM
Murattu Kaalai Murattu Kaalai is offline
Account Stolen
 
Join Date: 17 Jan 2022
Location: சென்னை தான்
Posts: 248
iCash Credits: 14,570
My Threads  
உண்மை. பதிப்பு போட வேண்டும் என்பதற்காக அல்லாமல் உண்மையாக கதையை படித்து நேர்மையான விமர்சனத்தை நாகரீகமாக போட வேண்டும் என்னும் சிந்தனையை உங்கள் விதி வளர்க்கிறது.. சிறப்பு

Quote:
Originally Posted by vedeshi View Post
இவ்வளவு பதிவுகள் செய்தால் தான் அடுத்தடுத்து அனுமதி என்றால் கொஞ்ச நாள் முன்னாடி வந்துருக்கலாம் போல. என்னைக்கு நான் இம்புட்டு பதிந்து முன்னேற?
ஹஹா ஹா.. உங்கள் நிலை தான் புதியவர்ககள் நம் எல்லாருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும் முன்னேற்றமே என்றும் நிலையானது அல்லவா?

Last edited by asho; 19-01-22 at 11:53 AM.
Reply With Quote