View Single Post
  #44  
Old 01-08-05, 04:55 AM
vasugi vasugi is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2002
Posts: 1
My Threads  
புதிய தளம்... சிந்தனைக்கு

புதிய கட்டண தளம் சென்று பார்த்தேன்...முகப்பு உள்பக்க வடிவ அமைப்பு அருமை...தலைவர் நிர்ணயித்திருக்கும் கட்டணம்
வெகு குறைவு... சாதாரணமாகவே 'ஜிகினா' சமாச்சாரங்கள் காட்டி
எக்கசக்கமாய் காசு பிடுங்கும் வலைத்தள மனைகளுக்கு நடுவில்
வெகு எளிமையாய் மிக குறைவானதாய் தாய்மொழியில் இப்படி ஒரு தளத்திற்கு உறுப்பினர் கட்டணம் நிர்ணயித்த தலைவருக்கு
இதயப்பூர்வமான நன்றிகள்... பணம் அனுப்பும் முறை, பயனாளர்
விபரங்கள் பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்புகள் எல்லாம் நாம் இந்த தளத்தை அணுகுவதில் உள்ள அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவதாக அமைந்திருக்கிறது...

தெரிந்த அல்லது விரும்பும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் அந்த தளத்தை அறிமுகம் செய்வோம்...ஒரு சரோஜாதேவி புத்தகம் 60 ரூபாய்க்கு கிடைக்கிறது..இந்த நம் தளத்திலோ ஓராயிரம் சரோஜா தேவி புத்தகங்கள்..படத்துடன்...ஆலோசனைகளுடன்,நகைச்சுவை துணுக்குகளுடன்...நிச்சயமாக இதை இந்த கட்டணத்தில் பார்வையிட யோசனை செய்ய அவசியமே இல்லை என்றே தோணுகிறது... மீண்டும் தலைவருக்கும் நிர்வாக உறுப்பினர்கள்..மேற்பார்வை உதவி அன்பர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...