View Single Post
  #29  
Old 14-01-15, 11:24 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
நமது தளத்தில் எறும்பு போல் சுறுசுறுப்பாய் உலா வரும் Nallavan1010-வை புதிய நிர்வாக உதவியாளராக இணைத்துக் கொள்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவிக்கு சரியானவரை தேர்ந்தெடுத்த தலைவரின் கணிப்பும் பதவியளிப்பும் மிக சரியானதே.

தனது அயராத மற்றும் சலிக்காத பங்களிப்பால் நிர்வாகத்தினரின் கவனத்தை ஈற்று இன்று நிர்வாக உதவியாளராக பதவியை பெற்றிருக்கும் லோக கவியரசரை உள்ளம் நிரைந்த மகிழ்ச்சியோடு பாராட்டுவதோடு அவர்தம் இப்பணி சிறக்க வாழ்த்துகிரேன்.

Quote:
Originally Posted by xxxGuy View Post
தளத்தின் வேலைகளில் எங்களுக்கு உறுதுணையாக தோள் கொடுத்த நிர்வாக உதவியாளர் tdrajesh-க்கு கண்காணிப்பாளராக நிர்வாகப் பதவி உயர்வு கொடுக்கப் படுகிறது.
தக்க நேரத்தில் தகுந்தவருக்கு பதவி உயர்வு அளித்து சிறப்பித்த தலைவரின் செய்கை வரவேற்கபட வேண்டிய ஒன்றே.

கண்காணிப்பாளாராக பதவி உயர்வு பெற்றிருக்கும் நண்பர் திரு ராஜேஷை மனம் மகிழந்து பாராட்டுவதோடு அவரது புதிய பணியில் சிறப்புற வாழ்த்துகிரேன்.

Last edited by anabayan; 14-01-15 at 05:33 PM.
Reply With Quote