View Single Post
  #22  
Old 04-11-17, 06:23 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
காமலோக விமர்சகர் வெற்றி பெற்ற விஜெகன் அவர்களுக்கு வழ்த்து. சில (பல) சமயம் அவர் ஐயா, அம்மணி என்று சொல்லும்போது முதலில் எனக்கு கிண்டல் செய்கிறார்களோ என்று தோன்றும். ஆனால், அவர் மனம் தங்கம் என்று அறிந்துக்கொண்டேன். எல்லா திரிகளிலும் அவர் பாராட்டு குவிந்து இருக்கும். அந்த மனதிற்கு வாழ்த்துக்கள். அனபாயன், ஸ்.லோ அவர்களுக்கும் வாழ்த்து,

இந்த பட்டியலில் என் பெயர் வந்தது எப்படி என்று தெரியவில்லை. என்னையும் சேர்த்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

அதே போல நண்பர் காமகேடி எப்படி கடைசியில் வந்தார் என்று தெரியவில்லை. நண்பர் விமர்சனம் இல்லாத திரியேயில்லை. சிறந்த நண்பர். நல்ல விமர்சகர். அவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

நன்றி
மௌனி
Reply With Quote