View Single Post
  #1  
Old 31-07-22, 02:17 PM
Suryatamil Suryatamil is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2022
Location: India
Posts: 247
My Threads  
Quick Reply பிரச்சனை

அன்பின் நிர்வாகிகளுக்கு,

பதிவுகளுக்கு quick reply வழியாக பதிவிடும்போது அது இரண்டு முறை பதிவு செய்வதாக கணக்கில் எடுத்துக்கொள்கிறது. லோகமுறைப்படி ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவுக்கும் இடையே 120 நொடி இடைவெளி இருப்பதால் கீழ் கண்ட எச்சரிக்கை ஒவ்வொரு முறையும் வருகிறது. அதோடு குயிக் ரிப்லையிலிருந்து அட்வான்ஸ்ட் ரிப்லைக்குப் போய்விடுகிறது. (பதிவும் பதிந்துவிடுகிறது.

Quote:
The following errors occurred with your submission:
This forum requires that you wait 120 seconds between posts. Please try again in 105 seconds.
1. நான் மேம்படுத்தப்பட்ட க்ரோம் சாஃப்ட்வேர் பயன்படுத்துகிறேன்.
2. ஒரே ஒருமுறை மட்டும்தான் ரிப்லை பட்டனை அழுத்துகிறேன்.
3. எனக்கு ஜூனியர் மெம்பர் அனுமதி கிடைத்ததிலிருந்து இவ்வாறு வருகிறது.
4.இது பெரிய பிரச்சனை இல்லைதான். இருந்தாலும் தவறுதலாக மீண்டும் 120 நொடிகளில் (பதிவிட்டது கவனிக்காமல்) இன்னொரு பதிவை இடவேண்டிய சூழல் ஏற்படுமல்லவா
5.இதுகுறித்து இங்கே ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறதா என சோதித்தேன், எனக்குக் கிடைக்கவில்லை. இருந்தால் தெரியப்படுத்தவும்

இதை தனிமடலில் கேட்டிருக்கலாம். ஆனால் என்னைப் போன்றே வேறெவருக்கேனும் இப்படி ஆகியிருக்கலாம் என்றொரு எண்ணத்தில் பதிகிறேன். லோக நிர்வாகிகள் வழிகாட்டவும்.

அன்பின்
சூர்யா.
Reply With Quote