இந்த சவாலில் வெற்றிபெற்ற நண்பர் சுப்பு வுக்கு பாராட்டுக்கள், அவரை தங்க வாசலுக்கு வரவேற்பத்தில் ரொம்ப மகிழ்ச்சி.
நூலிலையில் முதல் இடத்தை தவறவிட்ட, அன்பு நண்பர் நல்லவனுக்கும் என் வாழ்த்துக்கள்.
நீங்கள் இருவரும் தொடர்ந்தது இன்னும் பல படைப்புகளை படைத்து எங்களை எல்லாம் மகிழ வைக்க வாழ்த்துக்கள்
|