View Single Post
  #1  
Old 20-11-23, 12:51 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,022
My Threads  
2024 சிறப்பு அனுமதி முன்கூட்டியே முன்னாள் உறுப்பினர்களுக்கு மட்டும்

“2024 சிறப்பு அனுமதி முன்கூட்டியே முன்னாள் உறுப்பினர்களுக்கு மட்டும் “

நண்பர்களே,

அடுத்த வருடம் 2024 ஜனவரி 14 முதல் பெப்ரவரி 14 வரை புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக பழைய உறுப்பினர்கள் திரும்ப கணக்கை புதுப்பிக்க ஒரு வாய்ப்பு முன் கூட்டியே வழங்கப்படுகிறது, புது உறுப்பினர் சேர்க்கையின் போது பழைய உறுப்பினர்கள் திரும்ப மறு அனுமதி அல்லது புதியவர்கள் போல சேர்ந்து பின் இரட்டை கணக்கினால் பாதிப்படையாமல் இருக்க இந்த வாய்ப்பு, இதன் மூலமாக நிர்வாகத்திற்கும் வேலை சிரமம் சற்று குறையும் என்பதால் இந்த சிறப்பு அனுமதி

பழைய உறுப்பினர்கள் என்பவர்களில், அவர்கள் சேர்ந்த வருடத்தை அடிப்படையாக வைத்து அனுமதிகள் சலுகைகள் திரும்ப வழங்கப்பட உள்ளது

இப்படி சேர்பவர்கள் சேர்ந்த தேதியில் இருந்து பெப்ரவரி 15, 2024க்குள் போதிய பதிப்புகள் பதிந்து பங்களிப்பு செய்பவர்களாக இருத்தல் வேண்டும், கணக்கிற்காக சேர்ந்து தேமே என்றிருந்தால் திரும்ப அனுமதிகள் மறுக்கப்பட்டு நிரந்தர தடை செய்யப்படுவார்கள், பின் மறுபடியும் எப்போதும் இமெயில் தந்து சேர இயலாது.



2021 ஜனவரி 1ம் தேதிக்கும் பின் (அதாவது 31-12-2020 அன்று வரை சேர்ந்தவர்கள் தவிர்த்து) கணக்கு துவங்கியவர்களுக்கு அனுமதி தலைவாசலில் இருந்து மட்டுமே வழங்கப்படும், இவர்கள் 60 பின்னூட்டங்கள் சேர்ந்த தேதியில் இருந்து பெப்ரவரி 15, 2024க்குள் பதிந்து காமக்கதை வாசல் அனுமதி பெற்று விட வேண்டும்.

2010 ஜனவரி 1ம் தேதிக்கும் பின் அதாவது 31-12-2020 அன்று வரை சேர்ந்தவர்கள் மறு அனுமதி தமிழ் வாசலில் இருந்து வழங்கப்படும், இவர்கள் 40 பின்னூட்டங்கள் சேர்ந்த தேதியில் இருந்து பெப்ரவரி 15, 2024க்குள் பதிந்து காமக்கதை வாசல் அனுமதி பெற்று விட வேண்டும்.

31-12-2009 அன்று வரை சேர்ந்தவர்கள் மறு அனுமதி காமக்கதை வாசலில் இருந்து வழங்கப்படும், இவர்கள் 20 பின்னூட்டங்கள் சேர்ந்த தேதியில் இருந்து பெப்ரவரி 15, 2024க்குள் பதிந்து காமக்கதை வாசல் அனுமதி தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

தீ,தகாத உறவு அனுமதி மேலே அவரவர்க்கு குறிப்பிட்ட அனுமதிகளுடன் கூடுதலாக 20 பதிப்புகள் பதிந்த பின் வழங்கப்படும், அதற்கு கால நிர்ணயம் ஏதுமில்லை.

மேலே சொன்ன பதிப்புகள் என்பது #தரமான பின்னூட்டம் (கடைசியில் தெளிவாக குறிப்பிடப்படுள்ளது) கதைகளுக்கு மட்டுமேயான பின்னூட்டம் மட்டுமே ஆகும், கதைகள் அல்லாத தலைப்புகளுக்கு பின்னூட்டமிடுவது திரி ஆரம்பிப்பது இதெல்லாம் கணக்கில் சேர்க்கப்படாது. ஏற்கெனவே பதிந்த கதையில் திரும்ப பின்னூட்டமிடுவதும், தனது சொந்தக்கதைக்கு பதிந்த விமர்சனத்திற்கு நன்றி பாராட்டி கருத்து பதிவதெல்லாம் கணக்கில் சேராது.

கதை எழுதுவதாக இருந்தால் முடிவுற்ற கதையின் பாகங்கள் ஒவ்வொன்றும் 10 பதிப்புகளுக்கு சமமாக கணக்கிடப்படும். ஏற்கெனவே தொடராமல் விட்ட கதையாக இருந்து இந்த காலகட்டத்தில் முடித்து வைக்கப்பட்டிருந்தால் இந்த கால கட்டத்தில் பதிந்த பாகங்கள் மட்டுமே கணக்கில் சேர்க்கப்படும்.




அனுமதி மறுக்கப்படுபவர்கள் பட்டியல்

இந்த சிறப்பு அனுமதி கீழே உள்ளவர்களுக்கு பொருந்தாது.

1) இங்கே ஏதாவது காரணத்திற்காக முழுத்தடை பெற்ற முன்னாள் உறுப்பினர்கள்

2) கதை திருடி இங்கே அல்லது வெளியே பதிந்தவர்

3) நிர்வாகத்தை/உறுப்பினர்களை பழித்து வெளியேற்றப்பட்டவர்

4)சேரும் போது இஸ்டத்திற்கு பிறந்த தேதி தந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு கணக்கை இழந்தவர்கள்.

5) கீழே குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்டவர் பட்டியலில் சேராதவர்கள்.





அனுமதிக்கப்பட்டவர்கள் -

இந்த சிறப்பு அனுமதி கீழே உள்ளவர்களுக்கு மிக சரியாக இருக்கும்.

1) 3 மாதத்திற்கு மேல் தளத்திற்கு வராமல் போய் கணக்கை இழந்தவர்கள்

2) 3 மாதத்திற்கு வந்தும் ஒரு பதிவும் பதிக்காமல் கணக்கை இழந்தவர்கள்

3)மாதந்திர போட்டியில் வாக்களிக்காமல் கணக்கு முடக்கப்பட்டவர்கள்

4)இமெயிலை தன்னிச்சையாக மாற்றி கணக்கு முடக்கப்படவர்கள்

5) கடவுட்சொல்லை மறந்து அதனை மறுசீரமைக்க முடியாமல் அல்லது பதில் இமெயில் வராமல் போனவர்கள்.

6)இங்கே தந்திருந்த இமெயில் செயலிழந்து அதனால் திரும்ப உள் நுழையாமல் போனவர்கள் (இவர்கள் (4,5,6) மட்டும் பின்னர் கேட்கப்படும் ஒரே ஒரு கணக்கு சம்பந்தமான கேள்விக்கு சரியான பதில் சொன்னால் தான் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்).

7) வேறு சில சிறிய தவறுக்கு தண்டனை பெற்று பின் அப்படியே நீண்ட காலம் உள்நுழையாமல் இருந்தவர்கள்.

8) இதற்கு முன் சேர்ந்து பின் குறிப்பிட்ட காலத்தில் பதிவுகள் பதிக்காமல் கணக்கை இழந்தவர்கள் (இந்த வருடாந்திர சிறப்பு அனுமதி மூலம் ஒருமுறை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள், திரும்ப மறு அனுமதி எப்போதும் கிடையாது).




திரும்ப சேர விருப்பம் உள்ளவர்கள் 13-01-2024 க்குள் தளத்திலே ரிஜிஸ்டர் செய்திருந்த இமெயிலில் இருந்து தளத்து இமெயிலான காமலோகம்@ஜிமெயில்.காம்(ஆங்கிலத்தில்) என்பதற்கு “2024 சிறப்பு அனுமதி முன்னாள் உறுப்பினர்களுக்கு “ என்று தலைப்பிட்டு உங்கள் பயனாளர் பெயர் மற்றும் இவ்வளவு நாட்களாக ஏன் கணக்கை புதுப்பிக்கவில்லை என்பதற்கு காரணமும், புதுப்பிக்கப்பட்ட பின் திரும்ப முறையாக பங்களிப்பதாக உறுதி சொல்லி, கூடுதலாக பாஸ்வேர்ட் மாற்ற செய்ய வேண்டும் என்றால் அதனையும் குறிப்பிட்டு இமெயில் தர வேண்டும்.

இங்கே ரிஜிஸ்டர் செய்திருந்த இமெயில் பயன்படுத்த முடியாதவர்கள் மேலே சொன்ன விவரங்களோடு, முன்னர் பயன்படுத்திய இமெயில் விவரம் மற்றும் தற்போதைய இமெயிலுக்கு மாற்ற காரணமும், தர வேண்டும். அது திருப்தியாக இருந்தால் பின்னர் அதை தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்விக்கு சரியான பதிலும் அனுப்பினால் உடனே கணக்கு நடைமுறைப்படுத்த முடியும். அந்த பதிலுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் வழங்கப்படும். பதில் தவறாக இருந்தால் உடனே கணக்கு முற்றிலும் முடக்கப்படும்.


#தரமான பின்னூட்டம்
தரமான பின்னூட்டம் என்பது, ஒரு கதைக்கு/பாகத்திற்கு எழுதியதை எடுத்து மற்றொரு இடத்தில் பதிந்தால் அது அங்கே பொருந்தக்கூடியதாக இல்லாமல் அந்த குறிப்பிட்ட கதைக்கு/பாகத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் இரண்டு வரிக்கு குறைவில்லாத , சொந்த கை தட்டச்சு வரிகளாக இருத்தல் வேண்டும். ஒருவரி, உப்புசப்பில்லாத, கதைக்கு சம்பந்தமில்லாத, வார்த்தை ஜாலங்கள் அல்லது கதையில் பதிந்த வரிகளையே எடுத்து எழுதி பின் மெச்சுவதாக இருத்தல் கூடாது. முன்னர் பதிந்த தனது/அடுத்தவர் பின்னூட்டதை நகலெடுத்து ஒட்டுவதும் ஏற்க இயலாது, வார்த்தை எண்ணிக்கையை கூட்ட வெற்று இடம், புள்ளிகள், கோடுகள் ஸ்மைலிகள் போன்று இட்டு பின் சில வார்த்தை பதிந்து நிரப்புவதும், ஒரு வார்த்தையை மடக்கி தட்டச்சி அதனை ஒரு வரியாக சொல்வதும் கூடாது, உங்கள் பின்னூட்டத்தால் கதை எழுதியவர் ஊக்கம் பெற அல்லது திருப்தி பெறுதல் வேண்டும். கதையை/எழுதியவரை மட்டம் தட்டி குறை சொல்லி எழுதும் பின்னூட்டங்கள் இந்த கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒரே மாதிரி வார்த்தைகளை ஆரம்பத்திலோ, இடையிலோ அல்லது கடைசியிலோ ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இட்டு பின்னூட்ட வரிகளை நிரப்புவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
__________________

Last edited by ஸ்திரிலோலன்; 21-11-23 at 10:00 PM. Reason: ஸ்மைலி டிஸேபிள் செய்ய...