View Single Post
  #2  
Old 17-07-12, 05:23 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by mdrose View Post
என்னோட பேருக்கு கீலே (May Request Tamil Vaasal Access) இப்படி வருது நான் எப்படி அந்த தமிழ் வாசல் படிக்க முடியும். தமிழ் வாசல்னா என்னா. மூத்த நண்பர்கல் யாராவது உதவி செய்யுமாரு கேட்டுக்கொல்கிறேன்
ஐயோ..... மச்சான் பாவம் ரோஸு...!! கொல்றதா இருந்தா நான் ஒண்ணுமே சொல்லலைங்க..!!!

இந்த பதிவை செய்வதற்கு 25 நிமிடங்களுக்கு முன்பு தமிழ்வாசலுக்கு விண்ணப்பித்தீர்களே..? அதைத்தான் May Request Tamil Vaasal Access என்று நிர்வாகிகள் உங்களுக்கு அறிவிப்பு தந்திருக்கிறார்கள். நீங்களும் தற்போது விண்ணப்பித்தாயிற்று...! இனிமேல் தமிழ்வாசல் அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்று பாருங்கள். தமிழ்வாசல்னா என்னா என்பது தெரியவரும். சரியா...?