காமலோகத்தில் விதிமுறைகளை முதல்முறை படிக்கும் பொழுது என்னவோ போல் இருந்தது...ஆனால் அதில் இணைந்த பின்பு கமலோகத்தை உணர்ந்த பின்பு அந்த விதிகள் அனைத்தும் மிகவும் அவசியம் என்றே உணர்ந்தேன் ...
விதிகளை கடைபிடித்து படிப்படியாக முன்னேறி வருகிறேன் ...
Quote:
Originally Posted by vedeshi
இவ்வளவு பதிவுகள் செய்தால் தான் அடுத்தடுத்து அனுமதி என்றால் கொஞ்ச நாள் முன்னாடி வந்துருக்கலாம் போல. என்னைக்கு நான் இம்புட்டு பதிந்து முன்னேற?
|
நல்ல படிப்புகளை படித்து இன்பமுற சில நாட்கள் பொறுமை காப்பதில் எந்த இழப்பும் வந்துவிடாது நண்பா ...