View Single Post
  #15  
Old 16-04-14, 11:02 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
நி.சவால்: 0096 - சுற்றுலா - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0096' சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான maran அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான சுற்றுலா - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 4 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 4 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 22 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி snehan 13 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0096 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான snehan அவர்களுக்கு நி.சவால்: 0096 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நம் தளத்தில் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் snehan..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) snehan - 13 வாக்குகள்

2) kay - 5 வாக்குகள்

3) Tamil_Lover - 3 வாக்குகள்

4) kamakodangi68 - 1 வாக்கு.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். ஆனாலும் போன நி.சவால்: 0095 போட்டியில் 64 வாக்குகள் பதிவாக இந்த முறை பதிவானது 22 வாக்குகள்தான் என்பதை பார்க்கும்போது, இது மிகவும் குறைவு என்பதை இங்கு வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய kay, Tamil_Lover மற்றும் kamakodangi68 ஆகியோருக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.




--------------------------- --------------------------- ------------------------------


-0-
படைப்பாளிகளை உற்சாகப்படுத்த இதுப்போன்ற போட்டிகளை நடத்தி பரிசுகள் தரும் நிர்வாகத்தினருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாய்ப்பு தருவதனால் தான் படைப்பாளிகளுக்கு படைப்புகளை தரவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது. போட்டி முடிவுகளை தந்து இபணமும் பரிசளித்தமைக்கும் நிர்வாகத்தினருக்கு நன்றிகள். மேலும் தங்க வாசல் அனுமதி தந்து சவால் ராஜா பரிசும் தந்தமைக்கு நன்றிகள். போட்டி முடிவுகள் தெரிவித்தமைக்கு நண்பர் அஷோவுக்கு நன்றிகள்.

போட்டியில் பங்கேற்ற நண்பர்கள் கே, தமிழ் லவ்வர், காமக்கோடங்கி அனைவருக்குமே வாழ்த்துகள்.

படைப்பாளிகளின் படைப்புக்கு அங்கீகாரம் தர பின்னூட்டமிட்டு , வாக்குகளும் தந்து ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றிகள்.

Quote:
Originally Posted by anabayan View Post
நடந்து முடிந்த நி. சவாலில் சுற்றுலாவை இனிமையாக வெற்றிகரமாக முடித்து சவால் ராஜாவாக வெற்றிவாகை சூடி தங்கவாசலுக்கு நுழையவிருக்கும் தம்பி ஸநேகனை வாழ்த்தி பாராட்டுவதோடு தங்க வாசலுக்கு அவரை வருக வருகவென இன்முகம் கொண்டு வரவேற்கிரேன்.

அசத்தலான கதைகளை தந்து அடுத்தடுத்து இடங்களை பிடித்த நண்பர் கே, தம்பி தமிழ் காதலன் நண்பர் கோடாங்கியாருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்கிரேன்.
நன்றிகள் அண்ணா.

Quote:
Originally Posted by ramraj_2k12 View Post
நிர்வாக சவால் போட்டி 96 இல் கலக்கி முதல் இடத்தினை வென்ற திரு சிநேகன் அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள். அதன் போனசாக தங்க வாசல் அனுமதி பெற்று தங்க வாசலுக்கு நுழையவும் என் முதல் வாழ்த்து.
மற்றபடி இப் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளால் லோகதினை மகிழ்வித்த,கே, தமிழ் லவ்வர் மற்றும் காம கோடாங்கி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

______________
ramraj
நன்றிகள் நண்பர் ராம்ராஜ்

Quote:
Originally Posted by Tamil_Lover View Post
Quote:
Originally Posted by asho View Post
வெற்றி பெற்ற படைப்பாளியான snehan அவர்களுக்கு நி.சவால்: 0096 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது.
வெற்றி பெற்ற நண்பர் snehan அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு இது. தொடர்ந்து பல படைப்புகளை அளித்து அசத்துங்கள் நண்பரே. தங்க வாசலுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Quote:
Originally Posted by asho View Post
நி.சவால்: 0095 போட்டியில் 64 வாக்குகள் பதிவாக இந்த முறை பதிவானது 22 வாக்குகள்தான்
இது மிகவும் வருத்தமான விஷயம். லோகத்தில் ஆயிரக்கணக்கில் மெம்பெர்ஸ் இருந்தும், வெறும் 22 வாக்குகள் மட்டுமே பதிவானதை எண்ணும் போது வேதனையாக உள்ளது. வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.
நன்றிகள் நண்பர் தமிழ் லவ்வர்

Quote:
Originally Posted by தமிழா View Post
வெற்றி பெற்ற நண்பர் சினேகன் மற்றும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நன்றிகள் நண்பர் தமிழா

Quote:
Originally Posted by tdrajesh View Post
போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசலில் நுழையும் நண்பர் snehan-க்கு பாராட்டுகள்.

போட்டியில் பங்கேற்று சிறப்பித்த நண்பர்கள் kay, Tamil_Lover மற்றும் kamakodangi68 ஆகியோருக்கும் பாராட்டுகள்.
நன்றிகள் நண்பர் ராஜேஷ்.

Quote:
Originally Posted by eros View Post
போட்டியில் கலதுகொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். முதல் பரிசு பெற்று தங்கவாசல் பரிசு பெரும் ச்நேஹனுக்கு வாழ்த்து. கே, தமிழ் லவர் கதைகளும் ரசித்து படித்தேன். கதைகளை அழித்து விட்ட கொடங்கியாருக்கு அந்த கதைகளை மறுபடியும் பதித்த பிறகு பரிசுப்பணம் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நன்றிகள் நண்பர் இரோஸ்.

Quote:
Originally Posted by Mathan View Post
அருமையிலும் அருமை ! சென்ற நி.சவால் முடிவில் நான் இவ்வாறு ஸ்நேகனுக்கு கூறியிருந்தேன்.
Quote:
Originally Posted by Mathan View Post
மனம் தளராது வரும் போட்டிகளில் கலந்துக்கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் வெற்றி தேவதை உங்களின் கதவைத் தட்டுவாள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
சளைக்காமல் போராடிய நண்பர் ஸ்நேகனுக்கு கை மேல் பலன் கிடைத்துவிட்டது. வாழ்த்துகள் நண்பா.
உங்களை தங்கவாசலுக்கு இனிதே வரவேற்கிறோம் !

அன்பு அண்ணன் கே அவர்களும் அருமையான தொடர்ச்சியை, காமம் கலந்த க்ரைம் கதையை நல்ல கதையோட்டத்துடன் விறுவிறுப்பு குறையாமல் அருமையாக கொடுத்திருந்தார். அவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன் ! அண்ணன் அவர்களும் எப்படியாவது ஒரு மெடலையாவது வாங்கிவிடவேண்டும் என்பதும் எனது ஆசை !

மற்றும் போட்டியில பங்கெடுத்த கோடாங்கி அண்ணனுக்கும், நண்பர் தமிழ் லவ்வருக்கும் வாழ்த்துகள் !

சிறந்த எழுத்தாளரும் தமிழில் புலமையும் உடைய கோடாங்கி அண்ணன் இனிவரும் காலங்களில் நல்ல முத்தான கதைகளைப் பதித்து தங்கவாசலுக்கு வருகை புரிவார் என நம்புகிறேன் !!
ஆமாம் நண்பரே சொன்னது நினைவில் உள்ளது. நன்றிகள் நண்பர் மதன்.

Quote:
Originally Posted by HERMI View Post
'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி' என்பதற்கிணங்க இந்த நிர்வாக சவாலில் சவால் ராஜா விருதும், 3000 பரிசுப்பணமும், தங்கவாசல் அனுமதியும் பெற்று அசத்தியிருக்கும் நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கு என் பாராட்டுகள். தொடர்ந்து படைப்பாலும் பின்னூட்டத்தாலும் கலக்குங்கள் நண்பரே..!

பங்கெடுத்து அதன் மூலம் நிர்வாக சவால் களத்தை விறுவிறுப்பாக்கிய நண்பர்கள் கே, தமிழ் லவ்வர், காமகோடாங்கி68 ஆகியோருக்கு என் பாராட்டுகள். தொடர்ந்து பங்களியுங்கள் நண்பர்களே.!

ஒவ்வொரு போட்டியின் உயிர்த்துடிப்பான வாசக நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.!
நன்றிகள் நண்பர் ஹெர்மி.

Quote:
Originally Posted by MACHAN View Post
Quote:
Originally Posted by HERMI View Post
'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி' என்பதற்கிணங்க இந்த நிர்வாக சவாலில் சவால் ராஜா விருதும், 3000 பரிசுப்பணமும், தங்கவாசல் அனுமதியும் பெற்று அசத்தியிருக்கும் நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கு என் பாராட்டுகள். தொடர்ந்து படைப்பாலும் பின்னூட்டத்தாலும் கலக்குங்கள் நண்பரே..!
"விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..!" என்று மிகவும் சரியாகச் சொன்னார் சல்மான் கான்..!!

சவால் ராஜாவாக மகுடம் சூடும் நண்பர் ஸ்நேகனுக்கும், போட்டியில் கலந்து கொண்டு தங்களுக்கே உரித்தான பாணியில் தொடர்ச்சிகளை வழங்கிய கே, தமிழ்லவ்வர், கோடாங்கி ஆகிய நண்பர்களுக்கும் மச்சானின் பாராட்டுகள்.
நன்றிகள் நண்பர் மச்சான்

Quote:
Originally Posted by dreamer View Post
பாராட்டுகள், ஸ்னேஹன்.

பங்குகொண்ட கே, தமிழ்க்காதலர், & காமக்கோடங்கி மூவருக்கும் வாழ்த்துகள்.
நன்றிகள் ஐயா.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
முதன் முறையாக சவால் ராஜாவாக தேர்வு பெற்றுள்ள இனிய நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கு மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.வாழ்த்துக்கள் ஸ்நேகன்
நன்றிகள் நண்பர் நல்லவன்.

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
முடிவுகள் நான் கணித்தபடியே அமைந்துள்ளன.. அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் பெற்று.. அதாங்க பதிவான வாக்குகளில் 50% க்கும் அதிகமான வாக்குகள்னு சொன்னேன்.. (எல்லாம் இந்த தேர்தல் சுரம் தான்..) வெற்றி பெற்று சவால் ராஜாவாகி தங்கவாசல் தகுதி பெற்ற நண்பர் ஸ்னேகன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

சுவை மிகுந்த தொடர்ச்சிகளைக் கொடுத்து அடுத்தடுத்த இடங்கள் வந்த நண்பர்கள் kay, Tamil_Lover மற்றும் kamakodangi68 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.. நான் அறிவித்த பரிசுகளை இரண்டொரு நாட்களில் சரி பார்த்து தருகின்றேன்..
Quote:
Originally Posted by Tamil_Lover View Post
லோகத்தில் ஆயிரக்கணக்கில் மெம்பெர்ஸ் இருந்தும், வெறும் 22 வாக்குகள் மட்டுமே பதிவானதை எண்ணும் போது வேதனையாக உள்ளது.
நோட்டா எல்லாம் தேர்தலுக்குத் தானே.. மக்கள் எல்லாம் தாராளமாக இங்கு வந்து வாக்களிக்கலாமே.. ஒரு வேளை வெயிலின் கொடுமையால் மக்கள் வெளி வரவில்லையோ?!.. அடுத்த முறை கண்டிப்பா வந்து ஓட்டு போட்டுடுங்க மக்களே.. அப்ப தான் இபணம் பரிசளிப்பேன்.. யாரும் எலெக்ஷன் கமிஷனுக்கு போட்டு கொடுத்துடாதிங்கப்பா..
Quote:
Originally Posted by eros View Post
கதைகளை அழித்து விட்ட கொடங்கியாருக்கு அந்த கதைகளை மறுபடியும் பதித்த பிறகு பரிசுப்பணம் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
கவலை வேண்டாம் நண்பரே.. மீள்பதிவு பணி நடைபெற்று வருகின்றது.. நாம் படைக்கும் படைப்புகளின் மீது நமக்கு அனைத்து உரிமைகளும் இருந்தாலும் நிர்வாகத்தில் தகுந்த காரணம் கூறி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் யாரும் நீக்கம் செய்யக் கூடாது.. நாம் படைத்த படைப்புகள் தான் அவைகள் என்றாலும் அவைகள் காமலோகத்தின் சொத்துக்கள்.. தாஜ்மகாலை கட்டிய ஆர்க்கிடெக்டை விட ஷாஜகானுக்கு உரிமை அதிகம்..
Quote:
Originally Posted by Mathan View Post
அண்ணா, போட்டியில் உங்களின் இந்தக் கதை வெற்றிப் பெறக் கூடாது. உங்களின் ஓட்டு ஒரு ஓட்டு தான் இக்கதைக்கு விழவேண்டும் என சொல்லி 5 * வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் !!
ஆஹா.. நண்பர் மதனிடம் மிக கவனமாக இருக்கனும் போலவே..
நன்றிகள் சகோதரி.

Quote:
Originally Posted by kay View Post
வெற்றி பெற்றுத் தங்க வாசலில் நுழையும் அருமை நண்பர் ஸ்னேகன் வாழ்க! மேலும் மேலும் வெல்க! என் கதைக்கு ஆதரவு அளித்து வாக்குக்களும், பார்வைகளும், அருமையான பின்னூட்டங்களும் தந்த அருமை நண்பர்களுக்கு நன்றி! சக போட்டியாளர்கள் நண்பர்கள் தமிழ்க் காதலர், காமக்கோடங்கி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றிகள்! நிர்வாகிகளுக்கும், அருமையான கதைத் தொடர்ச்சிக்கு என்னை ஆற்றுப்படுத்திய அருமை நண்பர் அசோவுக்கும் உளமார்ந்த நன்றி! என் ஏழைச் சொற்களால் ஒரு இனிய தொடர்ச்சி நானும் கொடுக்க இயன்றது எனக்குப் பெருமை! மொத்தமே 22 வாக்குகள்? சொல்வதற்கு வேறு ஏதும் இல்லை!
நன்றிகள் நண்பர் கே.

Last edited by snehan; 17-04-14 at 09:38 AM.
Reply With Quote