View Single Post
  #12  
Old 18-08-14, 04:48 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
இரண்டு பேருமே தங்களின் எழுதாற்றலால் நீயா நானா என செம ஃபைட் கொடுத்திருந்தார்கள். யாராவது ஒருவருக்குத்தானே வாக்களிக்க முடியும்..? மச்சானும் வாக்களித்து விட்டேன். வெல்லப்போகும் நண்பருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ஓட்டெடுப்பு திரியில் மச்சான் மேலே குறிப்பிட்டுள்ளபடி கோட் செய்திருந்தேன். முடிவுகள் இதனை மெய்ப்பித்து விட்டது. வெற்றி பெற்று தங்கவாசலுக்குள் நுழைந்த நண்பர் சுப்பு அவர்களுக்கும், ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் பெற்ற நல்லவன் அவர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.
Reply With Quote