View Single Post
  #25  
Old 05-02-16, 10:24 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
மார்ச் 2009 லையே 438 வாக்குகள் கிடைத்து இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது. இப்போ வரும் போட்டிகளில் இவ்வளவு வாக்குகள் பதிவாகிறதா என்று நான் கவனிக்கவில்லையோ என்னவோ?
என்ன ஒரு சின்ன வருத்தம் என்றால். இந்த கதைகள் ஏதையும் என்னால் படிக்க முடியாது என்பதுதான் .
இருப்பினும் ஏராளமான வாக்கு பெற்று வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote