View Single Post
  #11  
Old 02-05-05, 12:13 AM
vijay-dk's Avatar
vijay-dk vijay-dk is offline
User inactive for long time
 
பல உலக அமுத்தங்களுக்கு முகம் கொடுத்து...தங்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பிட்டபடி எமக்கு இப்படி ஒர் புதியதளத்தை அதிலும் தமிழில் உருவாக்கி கொடுத்த தலைவருக்கும்...தங்கள் பொன்னான் நேரத்தை எமக்காக கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து நிர்வாக குமுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும்....அத்துடன் என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்ளுகிறேன்.