View Single Post
  #61  
Old 28-08-09, 01:26 PM
vsig's Avatar
vsig vsig is online now
Gold Member (i)
 
Quote:
Originally Posted by moganan View Post
ஐகேஷ் தாங்கள் தருகிறீர்கள் சரி... எங்கள் செலவுக்கென்று கொஞ்சமேனும் எடுத்துக் கொள்ளக் கூடாதா... தருமி நிலையில் நான் இருக்கிறேன்... அதனால்தான் இப்படி கேட்கிறேன்...
ரிசர்வ் பேங்க்ல பணம் கட்டு கட்டா வச்சிருக்காங்க.. நான் போய் கேட்டா உடனே தந்துடுவாங்களா.. இல்லை எனக்கு எவ்வளவு வேணுமோ அதை எடுக்க அனுமதிப்பாங்களா..

இங்கு இபணம் அதிகம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் தரமான கதைகள் படைத்து அதற்க்கு அவர்களுக்கு கிடைத்த அன்பளிப்பு, மற்றும் சன்மானம்தான்.. நீங்களும் தரமான கதைகள் படையுங்கள் உங்களை தேடி இபணம் வரும்... அப்போ எப்போ கதை தருவதா இருக்கிங்க...
__________________
என்றும் விக்டர்.....
-----------------